உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்டபிரச்சார ஊர்திகளைவீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி துவக்கி வைத்தார்
தமிழ்நாடு அரசு வேளாண்மை துறையின் சார்பில் நடப்பு ஆண்டில் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்டம் சத்துமிகு சிறுதானியங்கள் என்னும் திட்டம் ஈரோடு மாவட்டத்தில் ரூபாய் 91. 8 லட்சம் செலவில்செயல்படுத்தப்பட உள்ளது இதற்காக நான்கு பிரச்சார ஊர்திகளை அவர் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடி அசைத்த…
• K.SENTHIL KUMAR