தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா
புத்தகபை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது .இவ்விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் தலைமையில் அனைத்து மாணவர்களுக்கும் பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பாளர்கள் வைதேகி,சித்ரா,மாணிக்கம் ஆகியோர் வழங்கினார்கள். ஆசிரியர் கருப்பையா , ஆசிரியைகள் முத்து மீனாள் ,செல்வமீனாள் ஆகியோர் நிகழ்விற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.ஏராளமான பெற்றோர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
தமிழக அரசின் விலையில்லா புத்தகபை வழங்கும் நிகழ்ச்சி