ஈரோட்டில் தெற்கு மாவட்ட திமுக சார்பில் 1.50 லட்சம் மக்க ளுக்கு கபசுர குடிநீர் வழங் கப்பட்டு வருகிறது. இதில், திமுக சார்பில் மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிக ரிக்க கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. இதை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் முத்து சாமி துவக்கி வைத்தார்இதில், மாவட்ட பொரு ளாளர் பழனிச்சாமி, மாந கர செயலாளர் சுப்பிர மணி ஆகியோர் உடன் இருந்தனர்..பின்னர் திமுக ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளர் சு.முத்துசாமி கூறுகையில்திமுக தலைவர் மு . க. ஸ்டாலின் , கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த, கட்சியி னர் அவர்களால் முடிந்த உதவியினை மக்களுக்கு செய்ய வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார். மேலும், மாவட்டத்தில் கொரோனா பாதிப்பின் நிலை குறித்தும், கட்சியி னர் சார்பில் செய்யப்பட்ட பணிகள் குறித்தும் தினமும் எங்களை தொடர்புகொண்டு பணிகளை கேட்டறிந்து அடுத்தகட்ட பணிகள் குறித்தும் அறிவுரை கூறிவருகிறார் . இந்த பணிகளை அர சியலுக்கு அப்பாற்பட்டு செய்யவேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பணியாற்ற வேண்டும் எனவும் உத்தர விட்டுள்ளார். அதன்படி ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மாவட்ட திமுக சார்பில் கொரோனா வைரஸ் கட் டுப்படுத்த பல்வேறு நடவ டிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது .அதில் முதற்கட்டமாக மாவட்ட நிர்வாகத்திற்கும் மாநகராட்சி மற்றும் காவல் துறையினருக்கும் என 1 லட்சம் முக கவசங்கள் வழங்கப்பட்டுள்ளது ஈரோடு தெற்கு மாவட்ட திமுகசார்பில், உணவின்றி தவிக்கும் மக்களுக்காக 5 டன் அரிசி மாவட்ட நிர் வாகத்திற்கு வழங்கப்பட் டது.. ஒரு சில குறைகள் வருவது இயல்புதான், அது போன்ற எங்களுக்கு வந்த தகவல் களை மாவட்ட தகவல்களை மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியப்ப டுத்தி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தி உள்ளோம். திமுகவினர் சார்பில் கடந்த சில நாட்களாக மாநகராட்சி, நகராட்சி, உள்ளாட்சி பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணியும் நடந்து வருகிறது. கொரோனாவை தடுக்க மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கப சுர குடிநீர் முதல் வழங்கும் திட்டம் துவக் கப்பட்டுள்ளது. முதற்கட்ட மாக, 1.50 லட்சம் பேருக்கு வழங்க இலக்கு நிர்ணயிக் கப்பட்டுள்ளது. இதை மக் கள் வசிக்கும் பகுதிகளுக்கு சென்றுவீடு வீடாகவழங்கி வருகிறோம். அனைத்து பகு திகளிலும் இன்னும் மூன்று நாளில் முழுவதுமாகவழங் கப்படும். மக்களுக்கு முக கவசம்கண்டிப்பாக அணிய வேண்டும். இதற்காகதிமுக சார்பில் முக கவசம் வழங் கப்பட்டுள்ளது. மக்களுக்கு அரசு வழங்கிய நிதி ரூ.1000 பற்றாக்குறை தான், கூடுத லாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ் வாறு அவர் கூறினார்.
ஈரோட்டில் தெற்கு மாவட்ட திமுக சார்பில் 5டன் அரிசி 1 லட்சம் முகக்கவசம் வழங்கப்பட்டுள்ளது ; ஈரோடு தெற்கு மாவட்டதிமுக செயலாளர் சு .முத்து சாமி