ஈரோட்டில் தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை திறப்பதை கண்டித்தும் அனைத்து குடும்பங்களுக்கும் தலா 5,000 ரூபாய் நிவாரண உதவித்தொகை வழங்க கோரியும் ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட கழக செயலாளர் சு.முத்துசாமி தலைமையில் கருஞ்சட்டை, கருப்பு பேட்ஜ் அணிந்து கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்தில் மாவட்ட கழக பொருளாளர் .க.பழனிசாமி, மாநகர கழக செயலாளர் மு.சுப்பிரமணியம், பகுதி கழக செயலாளர் அக்னிசந்துரு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஈரோட்டில் தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை திறப்பதை கண்டித்துதிமுக சார்பில்கண்டன ஆர்பாட்டம்